வணக்கங்க யோகேஸ்வரன், நலமா இருக்கீங்களா" என்று தொலைபேசி உரையாடலை இவர் தொடங்கும்போது அவருடைய உற்சாகம் நம்மயும் தொற்றிக்கொள்ளும்.
FeTNA விழாவுக்கு அவசியம் வாங்க என்று இவர் அழைத்தபோது முடிந்தால் போவோம் என்று நினைத்து முன்பதிவு செய்தேன்.விழாவின் முதல்நாள் அலுவலகத்தில் ஆணிகள் பல. விழாவிற்க்கு செல்ல வேண்டாம் என்று நினைத்த என்னை இரண்டாம் நாள் விழாவில் கலந்துகொள்ள வைத்தது இவருடைய நேரடி வர்ணனை....
விழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தன்னால் இயன்ற உதவிகளை முகம் கோணாமல் செய்து,பதிவுலக நண்பர்களை அறிமுகப்படுத்தி, உபசரித்து .... இன்னும் பல சொல்லலாம்.
பழமைபேசி எழுதிய "ஊர்ப் பழமை" புத்தகம் விழாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. நானும் ஒன்று வாங்கியுள்ளேன் (ஹலோ, ஓசியில இல்லங்க, காசு கொடுத்துத்தான், நம்புங்க...)
புத்தகத்தின் முதல் பக்க அட்டை
நேற்று அலைப்பேசியில் அளவளாவிக்கொண்டிருக்கயில் "பழமை அண்ணே, விழாவுக்கு அவளவு தூரம் வந்துட்டு திரும்பியது களைப்பாக இருக்கிறது, இந்த வீக் எண்ட் ஃபுல்லா வீட்டுல ரெஸ்ட் தான், நீங்க பாவம் ரொம்ப களைப்பா இருப்பீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க"னு சொன்ன எனக்கு அவரின் பதில்.
"இந்த வாரம் Washington DCல தமிழ்ச்சங்க விழா இருக்குதில்லீங்க, அங்க போகணுமுல்ல...."
பழமைபேசி அண்ணே, உங்கள நெனச்சா எனக்கு தசவாதாரம் படத்துல வர இந்த வசனம்தான் ஞாபகம் வருது.
"தமிழார்வமும் இருக்கணும், அதே சமயம் விஞ்ஞானமும் தெரிஞ்சிருக்கணும்."
12 comments:
//"இந்த வாரம் Washington DCல தமிழ்ச்சங்க விழா இருக்குதில்லீங்க, அங்க போகணுமுல்ல...."//
பழமைபேசி அவர்களின் தமிழார்வம் பாராட்டத்தக்கது.
//
NIZAMUDEEN said...
//"இந்த வாரம் Washington DCல தமிழ்ச்சங்க விழா இருக்குதில்லீங்க, அங்க போகணுமுல்ல...."//
பழமைபேசி அவர்களின் தமிழார்வம்
//
ஆமாங்க ஆமாம்...................
வாழ்க பழமைபேசி!
//
ச்சின்னப் பையன் said...
வாழ்க பழமைபேசி!
//
வாழ்க வாழ்க
அய்யே.... நீங்க எல்லாரும் வந்து, விழாவை சிறப்பிச்சதுதாங்க முக்கியம்.... அதுல எனக்கு மகிழ்ச்சியோ.... மகிழ்ச்சி!!
//
பழமைபேசி said...
அய்யே.... நீங்க எல்லாரும் வந்து, விழாவை சிறப்பிச்சதுதாங்க முக்கியம்.... அதுல எனக்கு மகிழ்ச்சியோ.... மகிழ்ச்சி!!
//
நன்றிங்ணா....
அப்ப வாஷிங்டனையும் நீங்க எல்லாரும் விடப்போவதில்லையா?????அவ்வ்வ்வ்வ்வ்வ்
//
அபி அப்பா Said...
அப்ப வாஷிங்டனையும் நீங்க எல்லாரும் விடப்போவதில்லையா?????அவ்வ்வ்வ்வ்வ்வ்
//
அடுத்த வருசம் நடக்க போற FeTNA வையும் விட போறதில்லை.....
FeTNA வைப் பத்தின மொத்தமே(உங்க டோட்டல் ரியாக்சனே) இவ்வளவுதானா?, அடபோயா
ILA(@)இளா Said...
FeTNA வைப் பத்தின மொத்தமே(உங்க டோட்டல் ரியாக்சனே) இவ்வளவுதானா?, அடபோயா
//
இளா : இது FeTNAவில் பழமைபேசி பற்றிய ரீயாக்சன் :)))....
//"தமிழார்வமும் இருக்கணும், அதே சமயம் விஞ்ஞானமும் தெரிஞ்சிருக்கணும்." //
unmai
[[
கார்த்திக்க் சிதம்பரம் Said...
//"தமிழார்வமும் இருக்கணும், அதே சமயம் விஞ்ஞானமும் தெரிஞ்சிருக்கணும்." //
உண்மை
]]
ஆமாங்கோ...
Post a Comment