Showing posts with label கிறுக்கல். Show all posts
Showing posts with label கிறுக்கல். Show all posts

Friday, June 4, 2010

முரண்பாடு

“பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். பணிக்கு அனுப்பாதீர்கள்.”

சுவரில் வாசகம் எழுதுபவர்க்கு உதவியாளனாய்

பத்து வயது பாலகன்………………