12.12.12.
ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே தட்டுப்படும் தேதி. இந்த தேதியில் ஒரு நல்ல தகவலை பதிவு செய்ய வேண்டும் என்று காலையில் இருந்து மண்டையை குடைந்தும் ஒன்றும் கிட்டவில்லை...
சரி, இந்த பதிவை 12.12.(21)12 அன்று படிக்க நானும்/நீங்களும் இருக்கப்போவதில்லை..
வரலாற்று சிறப்பு மிக்க இந்த தேதியையும் இந்த பதிவையும்(?) வருங்கால சந்ததிகள் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய சமுதாய(?) நோக்கோடு இந்த பதிவு....

0 comments:
Post a Comment