Showing posts with label செம்மொழி. Show all posts
Showing posts with label செம்மொழி. Show all posts

Wednesday, June 23, 2010

செம்மொழி மாநாடு : நாதஸ்வர தவில் இசை நிகழ்ச்சி


செம்மொழி மாநாட்டு இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக
எனது தந்தை, தவில் கலைஞர் "கலைமாமணி" தலைச்சங்காடு T.M.ராமநாதன் அவர்கள் பங்குபெறும் நாதஸ்வர தவில் இசை நிகழ்ச்சி வியாழன் காலை (24-ஜூன்) 9.30 முதல் 10.30 வரை நடைபெறுகிறது...

தொலைக்காட்சி நேரலையில் காணலாம்....