03-SEP-2010 அன்று நடைபெற்ற நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா - அஸ்வின் திருமண வீடியோ.
*********************************************************************************
பதிவில் indianiteracts வலைத்தல முகவரியில் உள்ள வீடியோவிற்க்கு பதிலாக indiaglitz வலைத்தல முகவரியில் உள்ள வீடீயோ இணைக்கப்பட்டுள்ளது.
*********************************************************************************
ஆறு நிமிடம் இருபத்தி ஆறு வினாடிகள் உள்ள வீடியோ தொகுப்பு.மிக தெளிவாகவும்
திருமண விழாவின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.
மராத்திய பாரம்பரிய தலப்பாகையுடன் ரஜினி.வீடியோ முழுவதும் சிந்தனைவயப்பட்டவராகவே இருக்கிறார்.நீங்களே பாருங்களேன்.
நன்றி : indiaglitz வலைத்தளம்,பதிவர் சித்ரா.
டிஸ்கி : நீங்க ஓட்டு போட்டா மத்தவங்களும் இந்த வீடியோவ பாப்பாங்க....
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
அதுக்கென்ன பாத்திட்டா போச்சு.... எங்கே ஒட்டு பட்டய காணோம்...
//
வெறும்பய said...
அதுக்கென்ன பாத்திட்டா போச்சு.... எங்கே ஒட்டு பட்டய காணோம்...
//
ஆமாம். இப்பத்தான் பார்க்கிறேன்... திடீர்ன்ணு ஓட்டு பட்டய காணூம்....
திரும்பவும் இணைக்க பார்க்கிறேன்...
தமிழ்மணத்தை எங்க கடத்தி மறைச்சு வச்சிருகீங்கன்னு சொல்லி மேல் நடவடிக்கையை தவிர்க்கவும்:-))
//
அபி அப்பா said...
தமிழ்மணத்தை எங்க கடத்தி மறைச்சு வச்சிருகீங்கன்னு சொல்லி மேல் நடவடிக்கையை தவிர்க்கவும்:-)
//
அபி அப்பா : நானே ஓட்டு பட்டய கடத்திட்டான்கன்ணு கவலைல இருக்கேன்...
http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/23402.html
you didnt feel shame.. yenga ippa idhuva mukymaana seithi.... oru nalla thozhilnutpatha..ippadi devai illatha vishayathukku payanpaduthaatheenga...
@@சித்ரா : வருகைக்கு நன்றி
ராஜா : எதெல்லாம் தேவையான விசயம்ன்னு ஒரு லிஸ்ட்
அனுப்புங்க, பார்த்து படித்து தெரின்சிக்கிறேன்...
என்னங்க வீடியோவை காணோம்?
அன்பரசன் : மாற்று வீடியோ இணைதுள்ளேன்..
ஐயோ நான் தேடிக்கிட்டுருந்த வீடியோ. ரொம்ப நன்றி தல. ஓட்டு போட்டாச்சு. வீட்டுல குடும்பத்தோட பார்க்கிறேன்.
நன்றிங்க.
ஆனால் பின்னோட்ட பதிலில் கூட உங்க குசும்பு ரொம்பவே அதிகம்.
Post a Comment