Monday, August 23, 2010

இதுக்கு என்ன பேர் வைக்கலாம்?

"வேதாசலம், ஒவ்வொரு கூட்டத்துலயும் ஒன்னோட பேச்சுக்கு அப்ளாஸ் அள்ளுதுய்யா. சாதிய எதுர்ப்பு பத்தி நீ பேசுறத மணிக்கணக்கா கேட்டுக்கிட்டே இருக்கலாம். சும்மாவா, உனக்கு கச்சியிலயும் ஆட்சியிலும் முக்கிய பதவி கொடுத்து என் கூடவே வச்சிருக்கேன்.சரிய்யா, நா கிளம்புறேன், நாளக்கி பொதுகுழுக்கு சீக்கிரம் வந்து சேரு.........." கிளம்பிய கட்சி தலைவருக்கு கையசைத்த வேதாசலம் தனது ரெட்ட நாடி சரீரத்தை திணித்துக்கொள்ள, சைரன் அலறலுடன் புறநகர் பங்களா நோக்கி சீறியது வேதாசலத்தின் கார்.

"சொல்லு குமரா, ஏதோ பேசணும்ன்னு சொன்னியே", கண்ணாடியை பனியனின் உள்பக்கத்தில் துடைத்தவாரே மகனை ஏறிட்டவரின் எதிரில் வந்தமர்ந்தான் குமரன்.


"அப்பா, நா ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்..... " பேசிக்கொண்டு இருந்த குமரனை சலனமின்றி பார்த்துக்கொண்டிருந்தார் வேதாசலம்.

படபடவென சொல்லி முடித்து, வேதாசலத்தின் முகபாவத்தை படிக்க முயற்சி செய்துகொண்டிருந்த குமரனுக்கு அப்பாவின் அந்த கேள்வி சற்றே சந்தோசத்தை கொடுத்தது. இதழோரம் வரவைத்துக்கொண்ட புன்னகையிணூடே "நீங்க, கண்டிப்பா கேப்பீங்கன்ணு தெரியும்பா, அவளும் நம்ம ஜாதிதான்............".
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஹலோ, எங்க கிளம்பிட்டீங்க, கத இன்னும் முடியல...... கொஞ்சம் கீழே படிங்க....

"குமரா, இந்த கல்யாணம் நடந்தா என்னோட அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாயிடும். அவளை மறக்குற வழிய பாரு........... " முடிவாய் சொல்லிவிட்டு தன்னறைக்கு செல்லும் வேதாசலத்தை பார்வையால் வெறித்துக்கொண்டிருந்தான் குமரன்.

20 comments:

a said...

வருகைக்கு நன்றி சித்ரா...

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லாயிருக்கு.

எம்.எம்.அப்துல்லா said...

:)

a said...

//
எம்.எம்.அப்துல்லா said...
:)
//
அண்ணே : பரிசலின் அவியலில் மூன்று பெண்கள் பற்றி படித்தேன்.......... அருமை....

a said...

@@ நன்றி புவனேஸ்வரி.........

ஸ்ரீஹரி said...

கடைசி பஞ்ச்- சூப்பர்

Unknown said...

மாத்தி யோசி ...

a said...

//
ஸ்ரீஹரி said...
கடைசி பஞ்ச்- சூப்பர்
//
நன்றி ஸ்ரீஹரி..

a said...

//
கே.ஆர்.பி.செந்தில் said...
மாத்தி யோசி ...
//

ஆமாங்க...

The helper said...

We introduce ourself a group from educational background.We are ready to help you for any competitive examinations or engineering studies at free of cost.Ask your doubts and get clarified

http://regionofachievers.blogspot.com/

Menaga Sathia said...

நல்லாயிருக்குங்க...

a said...

//
Mrs.Menagasathia said...
நல்லாயிருக்குங்க...
//
நன்றி மேனகாசத்யா............

அபி அப்பா said...

மாப்பி! மாத்தியோசி! அருமையான கதை!!!

a said...

//
சுசி said..
நல்லா இருக்குங்க.
//
நன்றி சுசி...........

அபி அப்பா said...

திரும்பவும் சொல்றேன் கதை நல்லா இருக்கு!

a said...

//
அபி அப்பா said...
மாப்பி! மாத்தியோசி! அருமையான கதை!!
//
அபி அப்பா said...
திரும்பவும் சொல்றேன் கதை நல்லா இருக்கு!
//
மிக்க நன்றி .... மிக்க நன்றி............ ( நானும் ரெண்டு தடவை சொல்லிட்டேன்)

அப்புறம் முந்தாநாள் வீட்டுல பாம்பு கரியாம்.. பாம்புதோலாவது கிடக்கும்னு வீட்டு பக்கம் வந்த பாம்பாட்டிகிட்ட தோலெல்லாம் ஏற்கனவே பொரியல் பன்னியாச்சி, அடுத்த வாரம் வந்து பாரு சொன்னீங்களாம்....

அபி அப்பா said...

பாம்பு சூப் சாப்பிட நான் என்ன சீனாகாரனா:-)))

நல்லா கெலப்புறாங்கய்யா பீதிய! மீதிய சாப்பிட்டு வந்து கும்முறேன்:-))

a said...

அபி அப்பா said...
//
மீதிய சாப்பிட்டு வந்து கும்முறேன்:-))
//
என்னாது பாம்பு சூப்பு சாப்புடப்போறீங்களா???

மோகன்ஜி said...

யோகேஷ்! ரசித்தேன் உங்க கதையை.. கணனிய கனவுக் ககன்னியா பாக்குறவன்னு பேனர் வச்சிருக்கீங்களே.... அதுலயே தெரிஞ்சுகிட்டேன் டைப்பான தம்பின்னு. கலக்குங்க யுவராஜா!

a said...

Nanri மோகன்ஜி...

:)) ;)) ;;) :D ;) :p :(( :) :( :X =(( :-o :-/ :-* :| 8-} :)] ~x( :-t b-( :-L x( =))

Post a Comment